January 2017

Pongalo Pongal

by Geetha Chinmaya on Jan 28, 2017


நண்பன்

by Murugan Azhagappan on Jan 21, 2017



என் இனம் வளர்த்த உன்னை

பன்முகத்தந்தையெனக்கொண்டாடும் இந்த மண்ணில்

என்றும் நின்றிடுவாய் நினைவில் இது உண்மை

உனையழிக்க நினைப்பவன் மனதிலிருப்பது அறியாமை

நீயும் நானும் நண்பன்,

மற்றவனுக்கு (PETA);

இதிலென்ன துன்பம்?

We Support Jallikattu

by Geetha Chinmaya on Jan 19, 2017


Carrot Pongal

by Rifai Hanifa on Jan 15, 2017


ஜீவராசிகள் கவனம்

by A.L.A.Azeez on Jan 13, 2017


In several regions of the world where conflicts had once reigned, people generally emphasize the importance of a process of reconciliation, but policy, vision and practices are important components. Confidence building, inclusive participation and dialogue remain among the most essential means. There is no more counterproductive factor than "infighting", spoilsport, or hatred. Best, Azeez



செட்டை கழன்று புழுதியில் கிடந்தது
உடல் நிறைய நஞ்சு
வாய் நிறைய நஞ்சு
செத்துப் போனதுவோ
செட்டை கழன்று புழுதியில் கிடந்தது

வாலைச் சுருட்டி வீசி அடிக்கும்
வளைத்துப் பிடித்து இறுக்கி நசுக்கும்
தலையை உயர்த்தி
துரத்திக் கொத்தும்

சுற்றுச் சூழலில் எந்த உயிரையும்
விட்டு விடாமல் கொத்தி அழித்தது

குட்டிகளைக் கூட்டிச் சென்று
கிராமங்களின்
நட்ட நடுவில் விட்டு விட்டு
ஒத்திகை பார்க்கும்

செத்துப் போனது போல் கிடந்தது
நேற்று முழுவதும்

நல்லிணக்கம் வேண்டி
நாகம் ஒன்று அதற்கு
மூச்சுக் கொடுத்தது
கழன்று கிடந்த செட்டையை மீண்டும்
கொழுவி விட்டது
பற்களைக் கொஞ்சம் கூராக்கி விட்டது

தலையின் விறைப்பும்
வாலின் வீரியமும்
மீண்டும் அதனை தூக்கி நிறுத்தின

ஊர் ஊராய் மேயும்
ஊர்வலம் தொடங்கியது இன்று

இவை ஊர்வன அல்ல
ஊரும்
நடக்கும்
பறக்கும்
கொத்தும்

நேற்றைக்கும் இன்றைக்கும்
இடையான
வருட கால வெளியில்
உள்ள அழுக்குகளுடன்
உறங்கவோ
அல்லது
உள் சண்டைகளுக்கோ
சென்று விட்ட ஜீவராசிகள்

செத்துப் போவதற்கு
சிரமப்படத் தேவையில்லை

- எச்.ஏ. அஸீஸ்
12.01.2017

Jallikattu: Save or Ban?

by Vienna Tamil Sangam Members on Jan 11, 2017


Ban Jallikattu: "Do Not Involve Animals For Fun"

by Ramakrishnan on Jan 11, 2017


Thank you for the opportunity to give my opinion about Jallikattu.

I am fan of animals and have a dog for more than 8 years at home and our family in India had dogs for the last 30 years, so we love dogs. Our neighbors have cats and we take care of them whenever they go on vacation.

I never liked to watch the bull fight in Spain directly or indirectly as I think that it is cruelty to the maximum extent to that animal, which otherwise is a very useful animal specially in our country and is also worshipped by us.

I think that Jallikattu should be banned in India as it is so far and Tamil Nadu should not be allowed to start it again. If people want to enjoy fun of cruelty, then they should take weapons like sword, etc. and fight with one another and do not involve animals for their own fun. Jallikattu is being popular In Tamil Nadu not as a sport but as a possibility to bet and gain monitory benefits from it. People supporting this movement to reintroduce it are fighting for an unjust cause.

I hope the Govt. of India will not allow it to be reintroduced in Tamil Nadu or elsewhere in India.

Regards

Ramakrishnan

Green Prawn Curry

by Rifai Hanifa on Jan 7, 2017


Recommended Reads - Gangai Konda Cholan

by Senthil Kumar on Jan 4, 2017


2017 வாழ்த்துக்கள்

by Murugan Azhagappan on Jan 1, 2017



அடுத்த ஆண்டென ஆவலுடன்
இ்ன்றென இனிய இறுதியில் முடியும்
நாளை வரும் நன்னாளை நம்
மனதில் பொதியம் போட்டு, புடம் போட்டதங்கமாய்
புன்னகையில் பூத்த
மலராய், புதுவகைத்திரவியமாய்,பூசிக்கொள்ளும் சந்தனமாய் புதுவருடமெனும்
பட்டத்துடன் நாமெல்லாம் புதுப் புது புகழ் பதித்து
நன்மதிப்பு நாள்தோறும் தோய்த்து திகழ்வோமென
உறுதிபூண்டு வாழ்த்தி
வரவேற்ப்போம்
வா புது மகளே
புது வருடமே
கொண்டு வா என்றும்
புது வசந்தமே
2017 வாழ்த்துக்கள் என்றுமே